செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை பிராயன் எம்பியூமோ, புருனோ பெர்னாண்டஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் சண்டர்லேண்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் எவர்ட்டன், வெஸ்ட்ஹாம் யுனைடெட், பிரின்போர்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 8, 2026, 10:18 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
February 6, 2026, 11:17 am
சவூதி புரோ லீக் நிர்வாகம் ரொனால்டோவை எச்சரித்துள்ளது
February 6, 2026, 11:12 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: அரையிறுதியில் அட்லாட்டிகோ மாட்ரிட்
February 5, 2026, 10:20 am
அல் நசர் கிளப்பை விட்டு வெளியேற ரொனால்டோ தயாராக உள்ளார்
February 5, 2026, 10:17 am
கராபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் மோதல்
February 4, 2026, 8:49 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: பார்சிலோனா வெற்றி
February 4, 2026, 8:47 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: இறுதியாட்டத்தில் அர்செனல்
February 3, 2026, 10:04 am
