நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

எஸ் டி கூரியர் இணை இயக்குனரும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் சகோதரருமான சிராஜூத்தீன் காலமானர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளரும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவரும், இராம நாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி அவர்களின் சகோதரரும் S.T. கொரியர் பிரைவேட் லிமிடெட் இணை நிர்வாக இயக்குனருமான  K.சிராஜுத்தீன் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் (23.12.2025 )செவ்வாய்க்கிழமை காலமானார்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இறைவன் அழகிய பொறுமையத் தந்தருள நம்பிக்கையின் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset