செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் அபாரம்
லிஸ்பன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியிம் தகுதி சுற்று ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
டிராகோவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் அர்மேனியா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணியினர் 9-1 என்ற கோல் கணக்கில் அர்மேனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
போர்த்துகல் அணியின் வெற்றி கோல்களை ரெனாதோ வெய்கா, கோன்சாலோ ரமோஸ், ஜோய் நாவோஸ், புருனோ பெர்னாண்டஸ், பிரான்சிஸ்கோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் வட அயர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நோர்வே அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
November 17, 2025, 2:13 pm
உலகக் கிண்ண தகுதி சுற்று: இங்கிலாந்து வெற்றி
November 15, 2025, 9:06 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி
November 15, 2025, 8:51 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: ஜெர்மனி வெற்றி
November 14, 2025, 10:12 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அணி வெற்றி
November 14, 2025, 9:40 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்; ரொனால்டோவுக்கு சிவப்பு அட்டை: போர்த்துகல் தோல்வி
November 13, 2025, 7:40 am
ரோட்ரிகோ ஹோல்கடோவை ஒப்பந்தத்தை அமெரிக்க கிளப் நிறுத்தியதா?
November 13, 2025, 7:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு பின் ஓய்வு பெறுகிறார் ரொனால்டோ
November 12, 2025, 9:16 am
