செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: ஸ்பெயின் சமநிலை
மாட்ரிட்:
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் சமநிலை கண்டனர்.
லா குர்ஜா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் துருக்கி அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியுடன் சமநிலை கண்டனர்.
வேல்ஸ் அணியினர் 7-1 என்ற கோல் கணக்கில் வட மகாடோனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பெல்ஜியம் அணியினர் 7-0 அன்று கோல் கணக்கில் லிங்குஸ்டின் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
சுவீடன் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் சுலோவேக்கியா அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 19, 2025, 12:00 pm
ஆசிய கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: மலேசியா வெற்றி
November 18, 2025, 8:06 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: ஜெர்மனி வெற்றி
November 18, 2025, 7:59 am
மெஸ்ஸியுடன் சேர்ந்து உலக சாதனை நிகழ்ந்தும் ரொனால்டோ
November 17, 2025, 2:13 pm
உலகக் கிண்ண தகுதி சுற்று: இங்கிலாந்து வெற்றி
November 17, 2025, 2:09 pm
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: போர்த்துகல் அபாரம்
November 15, 2025, 9:06 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா வெற்றி
November 15, 2025, 8:51 am
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: ஜெர்மனி வெற்றி
November 14, 2025, 10:12 am
