நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸியுடன் சேர்ந்து உலக சாதனை நிகழ்ந்தும் ரொனால்டோ

லிஸ்பன்:

போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து உலகக் கிண்ண போட்டியில் ஆறாவது முறையாக விளையாட இருக்கிறார்.

அவரது அணி நேற்றைய போட்டியில் அர்மேனியாவுடன் 9-1 என அபார வெற்றி பெற்றது.

ஐந்து முறை சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ இதுவரை ஐந்து முறை உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது, ஆறாவது முறையாக விளையாட இருக்கிறார்.  2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் விளையாடியுள்ளார். 

ஆனால் அவர் இன்னும் கிண்ணத்தைப் வெல்லவில்லை.

அயர்லாந்து உடனான போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதால் நேற்றைய போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

இருப்பினும் அந்த அணி அபார வெற்றி பெற்றது.

 மேலும் உலகக் கிண்ண போட்டியின் முதல் ஆட்டத்திலும் ரொனால்டோ பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது, மெஸ்ஸி, ரொனால்டோ அடுத்தாண்டு உலகக் கிண்ண போட்டியில் விளையாடி சாதனை நிகழ்த்தவிருக்கிறார்கள்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset