செய்திகள் மலேசியா
பழைய நண்பர்களுக்கு உதவ சபாவுக்குச் செல்வேன்: கைரி
கோலாலம்பூர்:
பழைய நண்பர்களுக்கு உதவ சபா மாநிலத்திற்கு செல்வேன் என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
கைரி ஜமாலுடின் அம்னோவில் மறுபிரவேசம் இன்னும் ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் 17ஆவது சபா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு உதவ சபாவுக்கு வருவேன் என உறுதிப்படுத்தினார்.
அம்னோ, தேசிய முன்னணி தோழர்களின் அழைப்பின் பேரில் சபாவிற்கு வருவேன்.
ஆம், நான் சபாவிற்கு வருவேன். முன்பு இளைஞர் அணியில் என்னுடன் இருந்த பழைய நண்பர்களிடமிருந்து எனக்கு அழைப்புகள் வந்துள்ளன என்று அவர் இன்று மலேசியா குடும்ப ஓட்டம் 2025க்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 15, 2025, 5:23 pm
சபாவின் 40 சதவீதம் வருவாய்; மாநில உரிமைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம்: பிரதமர்
November 15, 2025, 5:22 pm
சபாவில் தேமு, நம்பிக்கை கூட்டணி, ஜிஆர்எஸ் இடையிலான மோதல்; வெறும் நட்பு போட்டி மட்டுமே: டத்தோஸ்ரீ ரமணன்
November 15, 2025, 5:21 pm
குரங்கை துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது: போலிஸ்
November 15, 2025, 5:20 pm
சிவப்பு கடற்பாசியைத் தொட வேண்டாம்: மக்களுக்கு அறிவுறுத்தல்
November 15, 2025, 5:19 pm
சபா சட்டமன்ற தேர்தலில் 73 தொகுதிகளில் 596 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்: தேர்தல் ஆணையம்
November 15, 2025, 11:41 am
பிரசன்னா இந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வை எழுதுகிறார்: இந்திராவிற்கு 16 ஆண்டுகால மறுக்கப்பட்ட நீதி
November 15, 2025, 11:39 am
