செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் புரோசியா டோர்ட்மண்ட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் புரோசியா டோர்ட்மண்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை பில் போடன், எர்லிங் ஹாலண்ட், ராயன் சார்கி ஆகியோர் அடித்தனர்.
புருகேவில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் புருகே கிளப்பை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் புருகே கிளப்பை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் கராபேக் அணியுடன் சமநிலை கண்டனர்.
நியூகாஸ்டல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 6, 2025, 9:49 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
November 5, 2025, 3:05 pm
அனைத்துலக K கார் பந்தயத்தில் Antera Motor Sports அணி களமிறங்கவுள்ளது
November 5, 2025, 12:33 pm
பிபாவின் நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் இல்லை; அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது: துங்கு இஸ்மாயில்
November 5, 2025, 8:59 am
சாம்பியன் லீக்: பாயர்ன் முனிச் வெற்றி
November 5, 2025, 8:54 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல், அர்செனல் வெற்றி
November 4, 2025, 7:34 am
பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சி
November 4, 2025, 7:30 am
மலேசிய கால்பந்து சங்கத்தின் மேல்முறையீட்டை பிபா நிராகரித்தது
November 3, 2025, 11:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 3, 2025, 11:37 am
