செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல், அர்செனல் வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.
அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோலை அலெக்சியஸ் மேக் அடித்தார்.
போர்துனா அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் ஸ்லேவியா பராக்வே அணியை சந்தித்து விளையாடினர்.
இந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றன.
மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 4-0 கோபன்ஹாவன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:05 pm
அனைத்துலக K கார் பந்தயத்தில் Antera Motor Sports அணி களமிறங்கவுள்ளது
November 5, 2025, 12:33 pm
பிபாவின் நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் இல்லை; அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது: துங்கு இஸ்மாயில்
November 5, 2025, 8:59 am
சாம்பியன் லீக்: பாயர்ன் முனிச் வெற்றி
November 4, 2025, 7:34 am
பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சி
November 4, 2025, 7:30 am
மலேசிய கால்பந்து சங்கத்தின் மேல்முறையீட்டை பிபா நிராகரித்தது
November 3, 2025, 11:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 3, 2025, 11:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 3, 2025, 9:01 am
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி
November 2, 2025, 9:34 am
