செய்திகள் விளையாட்டு
மலேசிய கால்பந்து சங்கத்தின் மேல்முறையீட்டை பிபா நிராகரித்தது
பெட்டாலிங் ஜெயா:
7 ஆட்டக்காரர்கள் தொடர்பான மலேசிய கால்பந்து சங்கத்தின் மேல்முறையீட்டை பிபா நிராகரித்துள்ளது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக பிபாவின் மேல்முறையீட்டுக் குழு இதனை நிராகரித்துள்ளது.
எப்ஏஎம், வீரர்களான கேப்ரியல் பெலிப் அரோச்சா, ஃபாகுண்டோ தாமஸ் கார்சஸ், ரோட்ரிகோ ஜூலியன் ஹோல்காடோ, இமானோல் ஜேவியர் மச்சுகா, ஜோவா விட்டோர் பிராண்டாவோ ஃபிகுயிரேடோ, ஜான் இராசாபல் இரார்குய், ஹெக்டர் அலெஜான்ட்ரோ ஹெவெல் செரானோ ஆகியோரின் மேல்முறையீடு சமர்ப்பிப்புகள் மற்றும் நடத்தப்பட்ட விசாரணை நடவடிக்கைகளுக்குப் பிறகு முழுமையாக நிராகரிக்கப்பட்டதாக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
இதன் மூலம் பிபா இன்னும் மலேசிய கால்பந்து சங்கத்துக்கு 1.8 மில்லியன் ரிங்கிட் அபராதமும் ஏழு வீரர்களுக்கான 12 மாத இடைநீக்கமும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 7:34 am
பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சி
November 3, 2025, 11:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 3, 2025, 11:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 3, 2025, 9:01 am
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி
November 2, 2025, 9:34 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
November 2, 2025, 9:31 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
November 1, 2025, 2:10 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் மேலோங்க சமூக அமைப்புகளின் பங்களிப்பு
November 1, 2025, 10:42 am
