நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க ஒப்பந்தம் மலேசியாவை சீனாவுடன் போராட கட்டாயப்படுத்தலாம்: அஸ்மின்

கோலாலம்பூர்:

அமெரிக்க ஒப்பந்தம் மலேசியாவை
சீனாவுடன்  போராட கட்டாயப்படுத்தலாம்.

முன்னாள் வர்த்தக அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இவ்வாறு எச்சரித்துள்ளார்.

புதிய மலேசியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், 2024 ஆம் ஆண்டுக்குள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீத பங்களிப்பை வழங்கும். இருந்தாலும் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவுடனான நாட்டின் உறவை அச்சுறுத்துகிறது.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுடனான மலேசியாவின் வர்த்தக உறவைப் பாதுகாக்கவும், அதிக பரஸ்பர வரிகளைத் தவிர்க்கவும் உதவும்.

அதே வேளையில் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஷரத்து புத்ராஜெயாவை அதன் பொருளாதார எதிரிக்கு எதிராக வாஷிங்டனுடன் பக்கபலமாக இருக்க கட்டாயப்படுத்தக்கூடும் என்று அஸ்மின் வலியுறுத்தியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset