செய்திகள் விளையாட்டு
2026 உலகக் கிண்ணம்: 212 நாடுகளின் ரசிகர்களிடம் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை
ஜூரிச்:
2016 உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிபா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் டிக்கெட் விற்பனைகள் தொடங்கின.
இந்த உலகக் கிண்ண போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்க இருப்பதால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் டிக்கெட் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் 212 நாடுகளில் இருந்து ரசிகர்கள் ஏற்கெனவே டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்கள்.
இருந்தும் 48இல் 28 திடல்களில் மட்டுமே நிரம்பியிருப்பதாக பிபா தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ண போட்டிகள் அடுத்தாண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற இருக்கின்றன.
டிக்கெட் வாங்கும் நாடுகளில் டாப் 10 நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், கொலம்பியா, ஆர்ஜென்டீனா, பிரான்ஸ் என்ற வரிசையில் இருக்கின்றன.
48 நாடுகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதுவரை 28 நாடுகள் தேர்வாகியுள்ளன என பிபா கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 4:01 pm
இந்திய கிரிக்கெட் சூதாட்டம் போல் அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டுகளிலும் சூதாட்டம்: 30 பேர் கைது
October 24, 2025, 11:16 am
சாலா மோசமான வீரர்களில் ஒருவராக முத்திரை குத்தப்படுகிறார்: ஸ்கோல்ஸ்
October 23, 2025, 10:08 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
October 23, 2025, 10:07 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் அபாரம்
October 22, 2025, 10:10 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
October 22, 2025, 10:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் அபாரம்
October 21, 2025, 8:43 pm
பிபா தலைவர் மலேசியா வருகிறார்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
