செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
கொலிசியம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் கெதாஃபி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் கிளையன் எம்பாப்பே அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் எல்ஹி அணியுடன் சமநிலை கண்டனர்.
ரியல் சோஷிடாட் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 3, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 3, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 2, 2025, 8:25 am
126 ஆண்டுகளை நிறைவு செய்த பார்சிலோனா
December 1, 2025, 9:27 am
மெஸ்ஸி தலைமையில் புதிய வரலாறு: இந்தர்மியாமி சாம்பியன்
December 1, 2025, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
November 30, 2025, 9:03 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 30, 2025, 9:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 27, 2025, 9:18 am
