
செய்திகள் விளையாட்டு
நாக்-அவுட் சுற்றில் சிந்து
பாலி:
வேர்ல்டு டூர் பைனல்ஸ் பாட்மின்டன் நாக்-அவுட் சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, லக்சயா சென் முன்னேறினர்.
இந்தோனேஷியாவில், வேர்ல்டு டூர் பைனல்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் ஏ பிரிவு, 2ஆவது லீக் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் சிந்து, ஜெர்மனியின் இவோன் லி மோதினர்.
முதல் செட்டை 21-10 எனக் கைப்பற்றிய சிந்து, 2ஆவது செட்டை 21-13 என தன்வசப்படுத்தினார்.
மொத்தம் 31 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 21-10, 21-13 என்ற நேர் செட் கணக்கில் தொடர்ந்து 2வது வெற்றி பெற்றார். இதன்மூலம் நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பி பிரிவு, 2ஆவது லீக் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், தாய்லாந்தின் குன்லவுத் விதித்சர்ன் மோதினர்.
இதில் ஸ்ரீகாந்த் 18-21, 7-21 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார்.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 5:19 pm
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்
July 3, 2025, 3:59 pm
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அரினா சபலெங்கா, மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார்
July 3, 2025, 9:32 am
புதிய ஜெர்சிகளை பார்சிலோனா அறிமுகப்படுத்தியது
July 2, 2025, 8:40 am
பார்சிலோனாவுக்கு திரும்பும் நோக்கில் மெஸ்ஸி?
July 2, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 1, 2025, 10:01 pm
கேப்டன் கூல் பட்டத்துக்கு டிரேட் மார்க் கோரும் தோனி
July 1, 2025, 8:42 am
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
July 1, 2025, 8:37 am