
செய்திகள் மலேசியா
FIFA குற்றச்சாட்டுகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்: ஹன்னா
கோலாலம்பூர்:
FIFA குற்றச்சாட்டுகள் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்.
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ இதனை கூறினார்.
மலேசிய கால்பந்து சங்கம், ஏழு ஹரிமாவ் மலாயா வீரர்களுக்கு எதிராக பிபா தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
இது நாட்டின் பிம்பத்தை பாதிக்கும் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளாகும்.
ஆக இது சம்பந்தமாக மலேசிய கால்பந்து சங்கம் உடனடியாக மேல்முறையீட்டு செயல்முறையைத் தொடங்க வேண்டும்.
குறிப்பாக அந்த முடிவுக்குப் பிறகு மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்று அக்டோபர் 6 தேதியிட்ட 'தீர்ப்புக்கான அடிப்படைகளை' நான் படித்தேன். அதை மிகவும் தீவிரமாகக் கருதுகிறேன்.
மேல்முறையீட்டு செயல்முறை இன்னும் முடிவடையாததால், எந்தவொரு சிறப்பு அறிக்கையும் வெளியிடப்படுவதற்கு முன்பு FAM இந்த மேல்முறையீட்டு செயல்முறையை முடிக்க வேண்டும்.
இன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தேசிய தடகள அணி திரும்பியதை வரவேற்ற பிறகு ஹன்னா இயோ சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2025, 3:41 pm
டிரம்பின் வருகை ஆட்சியாளர்கள் மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது: பிரதமர்
October 7, 2025, 3:40 pm
மதுபானங்களை அனுமதிப்பதில்லை என்ற கொள்கையில் அரசாங்கத்தின் உறுதியாக உள்ளது: பிரதமர்
October 7, 2025, 1:19 pm
தீபாவளியின் போது தேர்வுகள்; இந்து மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது: கணபதிராவ்
October 7, 2025, 1:18 pm
பிரதமர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் அமர்வு இல்லை
October 7, 2025, 1:17 pm
கையெழுத்தில் உள்ள இரத்தம் ஷாரா கைரினாவின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறது
October 7, 2025, 12:45 pm