
செய்திகள் விளையாட்டு
வேர்ல்டு டூர் பைனல்ஸ் பாட்மின்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி
பாலி -
வேர்ல்டு டூர் பைனல்ஸ் பாட்மின்டன் தொடரை இந்தியாவின் சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றியுடன் துவக்கினர்.
இந்தோனேஷியாவில், வேர்ல்டு டூர் பைனல்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் ஏ பிரிவு லீக் சுற்றில் இந்தியாவின் சிந்து, டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சன் மோதினர்.
முதல் செட்டை 21-14 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டை 21-16 என தன்வசப்படுத்தினார். மொத்தம் 38 நிமிடம் நீடித்த போட்டியில் சிந்து 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பி பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரான்சின் டோமா ஜூனியர் போபோவ் மோதினர்.
அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் ஏ பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், ஜப்பானின் கென்டோ மொமோடா மோதினர். முதல் செட் 1-1 என இருந்த போது காயத்தால் மொமோடா விலகினார். இதனையடுத்து லக்சயா சென் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 8:55 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 6, 2025, 8:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் பிஎஸ்ஜி
July 5, 2025, 12:08 pm
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் செல்சி
July 5, 2025, 12:07 pm
டியாகோ ஜோத்தாவின் மரணம் அர்த்தமற்றது: ரொனால்டோ
July 4, 2025, 11:53 am
டியோகோ ஜோட்டாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அன்ஃபீல்ட் அரங்கத்தில் ரசிகர்கள் திரண்டுள்ளனர்
July 4, 2025, 9:22 am
கால்பந்து உலகில் மென்செஸ்டர் யுனைடெட் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளது
July 4, 2025, 9:16 am
விபத்தில் பலியான டியாகோ ஜோதாவிற்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது
July 3, 2025, 5:19 pm
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்
July 3, 2025, 3:59 pm