நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டி

லண்டன்: 

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.

கோட்டிசன் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் கோல்களை ஜோர்டான் ஹாண்டர்சன், முகமட் சாலா, டியாகோ ஜோகா ஆகியோர் அடித்தனர்

மற்றோர் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்றோர் ஆட்டத்தில் செல்சி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வாட்போர்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset