நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மலேசியா வெற்றி

இஸ்கண்டார் புத்ரி:

அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டியில் மலேசியா அணியினர்  வெற்றி பெற்றனர்.

சுல்தான் இப்ராஹிம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணியினர் பாலஸ்தீனம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசிய அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மலேசிய அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 3ஆவது நிமிடத்தில் ஜோவோ ஃபிகியூரிடோ அடித்தார்.

மேலும் பாலஸ்தீனத்திற்கு எதிரான 24 ஆண்டுகால வெற்றி இல்லாமல் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவர, அவரின் கோல் போதுமானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset