நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எச்சை துப்பியதற்காக சுவாரஸுக்கு மூன்று ஆட்டங்களில் விளையாடத் தடை

நியூயார்க்:

எச்சை துப்பியதற்காக லூயிஸ் சுவாரஸுக்கு மூன்று எம்எல்எஸ் ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

லீக் கிண்ண இறுதிப் போட்டியில் சியாட்டிலிடம் இந்தர்மியாமி அணி தோல்வியடைந்தது.

இதை அடுத்து இந்தர் மியாமி நட்சத்திரம் லூயிஸ் சுவாரஸ், எச்சை துப்பியதற்காக மேஜர் லீக் சோக்கரின் மூன்று ஆட்டங்களில் விளையாட இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சியாட்டிலின் 3-0 வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து சவுண்டர்ஸ் அதிகாரி மீது அவர்  எச்சை துப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து லீக் கிண்ண அமைப்பாளர்கள் சுவாரெஸுக்கு ஆறு ஆட்டங்களுக்கு இடைநீக்கம் விதித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, எம்எல்எஸ் லீக்கின் இந்த தண்டனையை அறிவிக்கப்பட்டு உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset