நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிறந்த கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்

புது டெல்லி:

இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

முதல் 100 இடங்களில் அதிகபட்சமாக 17 உயர் கல்வி நிறுவனங்கள்  தமிழகத்தில் இடம்பெற்றுள்ளன. அடுத்தபடியாக 11 உயர் கல்வி நிறுவனங்கள் மகாராஷ்டிரம் இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் 9 உயர் கல்வி நிறுவனங்களுடன் உத்தர பிரதேச மாநிலம் உள்ளது.

சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் ஏழாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.  பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாம் இடமும், தில்லி ஐஐடி மூன்றாம் இடமும் பிடித்துள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset