நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுதந்திரத் தினத்தை முன்னிட்டு மஇகா தேசிய இளைஞர் தகவல் பிரிவு தேசியக் கொடிகளை பொதுமக்களுக்கு வழங்கியது

கோலாலம்பூர்:

சுதந்திரத் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ம இகா தேசிய இளைஞர் அணியின் ஆதரவோடு விலாயா மாநில மஇகா இளைஞர் தகவல் பிரிவு பொது மக்களுக்கு தேசியக் கொடிகளை வழங்கியது.

விலாயா மாநில மஇகா இளைஞர் தகவல் பிரிவு தலைவர் சக்தி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ சைமன் ராஜா, மஇகா தேசிய இளைஞர் அணி தலைவர் அர்விந்த், துணை தலைவர் கேசவன், மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ராஜசேகரன் உட்பட இளைஞர் அணியினர் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர்.

மலேசியர்களாகிய நாம் மெர்டேக்கா தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்று டத்தோ ராஜா சைமன் கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset