நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா சூப்பர் கிண்ணம்: பிஎஸ்ஜி சாம்பியன்

ரோம்:

ஐரோப்பா சூப்பர் கிண்ண கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

புளுநெக்ரி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டனர்.

இதனை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெனால்டியில் சிறந்த விளங்கிய பிஎஸ்ஜி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி இந்த சீசனுக்காக முதல் கிண்ணத்தை வென்று சாதித்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset