நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ராஸ்படோர் 26 மில்லியன் யூரோக்களுக்கு நபோலியில் இருந்து அட்லாட்டிகோ மாட்ரிட்டுக்கு மாற்றுகிறார்

மாட்ரிட்:

ராஸ்படோர் 26 மில்லியன் யூரோக்களுக்கு  நபோலியில் இருந்து அட்லாட்டிகோ மாட்ரிட்டுக்கு மாற்றுகிறார்.

இத்தாலி அனைத்துலக வீரராக கியாகோமோ ராஸ்படோர் விளங்குகிறார்.

இவர் நப்போலியில் இருந்து அட்டாடிகோ மாட்ரிட்டுக்கு 26 மில்லியன் யூரோக்களுக்கு (போனஸ் உட்பட) தனது மாற்றத்தை முடித்து, ஐந்து வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

குறிப்பாக  22 மில்லியன் யூரோக்கள் நிலையான கட்டணம் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக்கில் பங்கேற்பதன் மூலம் எளிதாக அடையக்கூடிய போனஸாக 4 மில்லியன் யூரோக்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset