நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து மெஸ்ஸி வெளியேறினார்

நியூயார்க்:

லீக் கிண்ண கால்பந்து போட்டியில் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து
லியோனல் மெஸ்ஸி வெளியேறினார்.

லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இண்டர் மியாமி அணியும் நெகாக்சா அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் 8ஆவது நிமிஷத்தில் எதிரணியினர் கீழே தள்ளியதால் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.

இந்தப் போட்டியில் நெகாக்சா 33, 81ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து முன்னிலை வகிக்க, இண்டர் மியாமி 12, 90+2 ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தியது.

பின்னர், ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் இண்டர் மியாமி 5-4 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset