நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லெவன்டோவ்ஸ்கியை மீண்டும் அணியின் இணைக்க போலந்து முயற்சி

வார்சாவ்:

லெவன்டோவ்ஸ்கியை மீண்டும் அணியின் இணைக்க போலந்து அணி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

போலந்து அணியின் புதிய நிர்வாகி ஜான் அர்பன் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கியை தேசிய அணிக்குத் திரும்பச் சம்மதிக்க வைப்பதே தனது முன்னுரிமை என்றார்.

லெவன்டோவ்ஸ்கியை அணித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியதால் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு ஜூன் மாதம் ராஜினாமா செய்த மிச்சல் புரோபியர்ஸுக்குப் பதிலாக அர்பன் அறிவிக்கப்பட்டார்.

போலந்து தற்போது உலகக் கிண்ண தகுதிப் பட்டியலில் பின்லாந்து, நெதர்லாந்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது.

மேலும் பார்சிலோனா வீரரான அவருக்கு அடுத்த ஆண்டு மதிப்புமிக்க போட்டிக்கு தகுதி பெறுவதற்கான நாட்டின் நம்பிக்கைக்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.

ஆக அவரை மீண்டும் பெற நான் எல்லாவற்றையும் செய்வேன்.

ஏனென்றால் போலந்து கால்பந்து இப்போது எந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும் என்று அர்பன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset