நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஏசிமிலான் கண்காணிப்பில் ராஸ்மஸ் ஹோஜ்லண்ட்

லண்டன்:

ஏசிமிலான் கண்காணிப்பில் உள்ள முக்கிய வீரர்களில் ஒருவராக ராஸ்மஸ் ஹோஜ்லண்ட் விளங்குகிறார்.

மென்செஸ்டர் யுனைடெட் வீரரான அவர் பல மாதங்களாக இந்தர்மிலான் அணியுடன் தொடர்பில் இருந்தார்.

ஆனால், இப்போது ஏசிமிலான்  அணியின் இலக்காக மாறிவிட்டார்.

இத்தாலியாவின் டிரான்ஸ்ஃபர் நிபுணர் ஜியான்லுகா டி மார்சியோவின் கூற்றுப்படி, 

ஏசிமிலான் கடந்த 24 மணி நேரத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டை அணுகி ஹோஜ்லண்டை ஒப்பந்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விசாரித்துள்ளனர்.

மேலும் ஏசிமிலன் புதிய பயிற்சியாளர் மேக்ஸ் அலெக்ரிக்கு ஒரு பெரிய, உடல் ரீதியான ஸ்ட்ரைக்கரைத் தேடுகிறது என்பது இரகசியமல்ல,.

அதற்கு ஹோஜ்லண்ட் சரியான தேர்வாக இருப்பார் என கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset