நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெர்டேகா கோப்பை மீண்டும் நடைபெற வாய்ப்பு

கோலாலம்பூர்
காஃபா நேஷன்ஸ் கிண்ணப் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க மெர்டேகா கிண்ண கால்பந்து போட்டி செப்டம்பரில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தேசிய தலைமை பயிற்சியாளர் பீட்டர் சிக்லமொவ்ஸ்கி கூறினார்.

1957ல் தொடங்கிய மெர்டேகா கிண்ண கால்பந்து போட்டி, கடந்த ஆண்டு 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மலேசியா ஏற்று நடத்தவுள்ளது

செப்டம்பர் 1–9 வரை கால்பந்து சங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடைவெளியில், ஹரிமாவ் மலாயா இப்போட்டியில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், முன்னேற்பாடு பணிகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த போட்டி, அக்‌டோபர் மற்றும் நவம்பரில் நடைபெறும் ஆசியக் கிண்ண தகுதி சுற்றுக்கு முக்கியமான முன்னோட்டமாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset