நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்தது 

திருநெல்வேலி: 

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் இன்று (மே 27) நடைபெறவிருந்த ‘இண்டஸ்ட்ரியல் லா (தொழில்துறைச் சட்டம்)’ பாடப் பிரிவுக்கான தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பெறப்பட்ட புகாரையடுத்து,  சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 106 உறுப்பு கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த மேற்கண்ட தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வு மே 30 அல்லது 31-ஆம் தேதி நடைபெறும் என்றும், இதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset