
செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோலை டெக்லன் ரைஸ் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் எவர்ட்டன் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லெய்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் நாட்டிங்ஹாம் போரஸ், புல்ஹாம் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2025, 9:44 am
அமெரிக்க லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
August 7, 2025, 9:40 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அர்செனல் தோல்வி
August 6, 2025, 9:41 pm
சுக்மா போட்டியில் சிலம்பம் புறக்கணிப்பு; விளையாட்டாளர்களின் நம்பிக்கையை எம்எஸ்என் ...
August 6, 2025, 8:21 am
போர்தோ அணியின் ஜாம்பவான் கோஸ்டா காலமானார்
August 6, 2025, 8:15 am
புதிய சீசனில் பெரிய விஷயங்கள் நடக்கும் எம்பாப்பே உறுதி
August 5, 2025, 11:11 pm
2026 சுக்மாவில் கபடியை பிரகாசிக்கச் செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: பீட்டர்
August 5, 2025, 11:07 pm
கபடி உட்பட 34 விளையாட்டுப் போட்டிகளுடன் 2026 சிலாங்கூர் சுக்மா நடைபெறும்: ஹன்னா இயோ
August 5, 2025, 11:13 am
இந்தியர்களின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு மஇகா, எம்ஐஇடி விளையாட்டுப் பிரிவு துண...
August 5, 2025, 8:34 am
கிளப் நட்புமுறை ஆட்டத்தில் பார்சிலோனா அபாரம்: ராஸ்போர்ட் முதல் கோலை அடித்தார்
August 5, 2025, 8:19 am