நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார் 

சென்னை: 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார் 

இந்த சந்திப்பு சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்றது 

ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துக்கொண்டார் 

தமிழக ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு காரணமாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து கூறினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset