நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை: பரபரக்கும் தமிழக அரசியல் களம்

சென்னை: 

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வரவுள்ளதால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது 

நாளை அமித்ஷா வருகை தருவதால் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

தமிழக பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், அமித்ஷாவின் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது 

நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரைச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset