
செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்சி விடுதியில் தங்கியிருந்த மலேசியப் பயணி திடீா் உயிரிழப்பு
திருச்சி:
திருச்சி தங்குவிடுதியில் தங்கியிருந்த மலேசியா பயணி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலிஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மலேசியா ஜொகூரைச் சோ்ந்தவா் ஜி. லோகன் (79). அண்மையில் தமிழகத்துக்கு தனது மனைவி சுப்பம்மாவுடன் சுற்றுலா வந்தாா்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தாா். சனிக்கிழமை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்து பாா்த்த மருத்துவா்கள், லோகன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கோட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2025, 4:59 pm
தமிழ்நாடு டெல்லிக்கு எப்பவும் அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்: முதல்வர் ஸ்டாலின்
April 17, 2025, 8:04 pm
உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது: விஜய் பாராட்டு
April 16, 2025, 9:21 pm
10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 100 மி.மீ. மழை பொழிவு
April 16, 2025, 8:00 pm
புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி
April 16, 2025, 5:59 pm
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார்
April 16, 2025, 2:18 pm
இனி தமிழில் மட்டுமே அரசாணை, சுற்றறிக்கைகள்: தமிழக அரசு உத்தரவு
April 15, 2025, 8:42 am
தமிழகத்தில் இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது
April 14, 2025, 6:10 pm