
செய்திகள் விளையாட்டு
ஜெர்மனி பண்டேஸ் லீக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
முனிச்:
ஜெர்மனி பண்டேஸ் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் பாயர்ன் முனிச் அணியினர் வெற்றி பெற்றனர்.
முனிச்சில் நடைபெற்ற ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் ஆக்ஸ்பர்க் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாயர்ன்முனிச் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஆக்ஸ்பர்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பாயர்ன் முனிச் அணியின் வெற்றி கோல்களை ஹாரி கேய்ன், ஜமால் முசாய்லா ஆகியோர் அடித்தனர்.
லா லீகா கால்பந்து போட்டியில் ஸ்பான்யோல் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் ராயோ வலாகனோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2025, 4:06 pm
இந்திய இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் பரவலாக நடத்தப்பட வேண்டும்: பிரபாகரன்
April 5, 2025, 10:12 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 5, 2025, 7:50 am
IPL: மீண்டும் வீழ்ந்தது மும்பை இண்டியன்ஸ்: லக்னோ வெற்றி பெற்றது
April 4, 2025, 12:10 pm
உலக முக்குளிப்பு போட்டி: இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பண்டேலேலா ரினோங் தவறவிட்டார்
April 4, 2025, 9:56 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ
April 4, 2025, 9:53 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
April 3, 2025, 10:21 pm
பூடாகன் கராத்தேவில் இந்திய இளைஞர்கள் முனைப்பு காட்ட வேண்டும்: மாஸ்டர் ஜேசன் குமார்
April 3, 2025, 11:14 am
கோபா டெல் ரெய் கிண்ண இறுதியாட்டத்தில் பார்சிலோனா
April 3, 2025, 11:13 am