நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கராபாவ் கிண்ண இறுதியாட்டம்: லிவர்புல்- நியூகாஸ்டல் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை 

லண்டன்: 

கராபாவ் கிண்ண இறுதியாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது 

இந்த இறுதியாட்டத்தில் லிவர்புல் அணி நியூகாஸ்டல் அணியுடன் மோதுகிறது 

ARNE SLOT தலைமையில் லிவர்புல் அணி அதன் முதல் கிண்ணத்தை வெல்லும் வேட்கையில் களமிறங்கியுள்ளது 

கடந்த செவ்வாய்கிழமை நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் லிவர்புல் பிஎஸ்ஜி அணியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது 

இன்றைய இறுதியாட்டம் லண்டன் வெம்லி அரங்கில் நடைபெறுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset