![image](https://imgs.nambikkai.com.my/ceras.jpg)
செய்திகள் மலேசியா
செராஸ் சமூக நல கலாச்சார இயக்கத்தின் மீண்டும் பள்ளிக்கு போகலாம் நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்களுக்கு உதவி: ஷாண் முத்துசாமி
செராஸ் -
செராஸ் சமூக நல கலாச்சார இயக்கத்தின் மீண்டும் பள்ளிக்கு போகலாம் நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
அவ்வியக்கத்தின் தலைவர் ஷாண் முத்துசாமி இதனை கூறினார்.
செராஸ் வட்டாரத்தில் துடிப்புடன் செயல்பட்டு வரும் இவ்வியக்கத்தின் வாயிலாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வகையில் மீண்டும் பள்ளிக்கு போகலாம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டுக்கு செல்லும் மாணவர்களுக்கும் படிவம் 1 செல்லும் மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டது.
பல நல்லுள்ளங்களின் ஆதரவுடன் இந்த உதவிகள் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
இந்நிகழ்வில் கெப்போங் தொகுதி மஇகா தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மூத்த தலைவர் பிஎஸ் பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 15, 2025, 10:12 pm
சோளம் விவகாரம் அதிர்ச்சியளிக்கிறது; உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
February 15, 2025, 9:11 pm
மன்னித்து விடுங்கள்; இந்த சோளம் இந்தியருக்கு விற்பனைக்கு இல்லை: வைரலாகும் வீடியோ பதிவு
February 15, 2025, 9:10 pm
நீலாய் சுற்றுவட்டாரத்தில் 500 மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
February 15, 2025, 9:06 pm
மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 245 தோட்ட பாட்டாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டப்படும்: பிரதமர் அன்வார்
February 15, 2025, 7:23 pm