நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கவுதமாலாவில் பேருந்து விபத்தில் 51 பேர் பலி

கவுதமாலா: 

மத்திய அமெரிக்கா நாடான கவுதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து கவிந்ததில் 51 பேர் உயிரிழந்தனர்.

கவுதமாலா புறநகர்ப் பகுதி பாலத்தில் வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று தொடர்ச்சியாக மோதின.

இந்த விபத்தில் பேருந்து மட்டும் பாலத்தில் இருந்து 115 அடி பள்ளத்தில் கழிவுநீர் ஓடையில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது.

இதில், குழந்தைகள் உள்பட பேருந்தில் இருந்த 51 பேர் உயிரிழந்தனர். 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset