நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க திட்டத்தின் கீழ் பாலஸ்தீனியர்கள்  காசாவுக்குத் திரும்ப உரிமை இல்லை: டிரம்ப்

வாஷிங்டன்:

அமெரிக்க திட்டத்தின் கீழ் பாலஸ்தீனியர்கள் காசாவுக்குத் திரும்ப உரிமை இல்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை கூறினார்.

அமெரிக்காவின் கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாலஸ்தீனியர்கள் காசாவிற்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

காசாவை வாங்குவதற்கும் சொந்தமாக்குவதற்கும் நான் உறுதி பூண்டுள்ளேன். 

அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அதை மாற்றியமைக்க வேண்டும்.

அந்த பொறுப்பை மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளுக்கு நாங்கள் கொடுக்கலாம். எங்கள் அனுமதியுடன் தான் செய்லபட முடியும்.

காசாவை சொந்தமாக்குவதற்கும், அதை எடுத்துக்கொள்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 

ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . மக்கள் மீண்டும் உள்ளே செல்ல காசாவில் எதுவும் இல்லை. 

அந்த இடம் ஒரு இடிபாடு தளம், மீதமுள்ளவையும் இடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset