நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸா பகுதியை கட்டுக்குள் கொண்டு வருவதால் மத்திய கிழக்கில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்: டொனால்டு டிரம்ப் கருத்து 

வாஷிங்டன்: 

காஸா பகுதியை வாங்கவும் சொந்தம் கொண்டாடவும் அமெரிக்கா தயாராக உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மாபெரும் உருமாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிர்ம்ப் கூறினார் 

காஸா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை மறு நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். இதனால் எந்தவொரு அச்சுறுத்தலும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் தெளிவுப்படுத்தினார். 

மேலும், சில பாலஸ்தீன மக்களை அமெரிக்காவுக்குள் குடியேற்றவும் தாம் முடிவு செய்துள்ளதாக இதன் தொடர்பில் இந்த விவகாரம் பரிசீலிக்கப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டார். 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் இந்த அறிவிப்பானது சில மத்திய கிழக்கு நாடுகளில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset