செய்திகள் விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கவின் 'கில்லர்' புத்தகம் வெளியானது
கொழும்பு:
இலங்கையின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா Killer என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் கொழும்பில் இந்த நூல் வெளியீடு கண்டது.
இந்தப் புத்தகத்தில் பந்துவீச்சு தொடர்பான 21 உண்மைகள் உள்ளன.
புத்தக வெளியீட்டு விழாவில் சனத் ஜயசூரிய, மாவன் அத்தபத்து, மஹேல ஜயவர்தன, சமிந்த வாஸ், அஜந்த மெண்டிஸ் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
லசித் மலிங்கா எழுதிய புத்தகம் முதலில் அவரது தந்தையால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவிடம் வழங்கப்பட்டது.
பின்னர் வந்திருந்த மற்ற விருந்தினர்களுக்கு புத்தகத்தை வழங்கினார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
January 22, 2025, 9:28 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் வெற்றி
January 22, 2025, 9:24 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
January 21, 2025, 5:24 pm
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் ஜகர்தாவில் இன்று தொடக்கம்: மலேசிய இணை பட்டம் வெல்லுமா?
January 21, 2025, 9:31 am
லா லீகா கால்பந்து போட்டி: வில்லாரியல் வெற்றி
January 21, 2025, 8:39 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
January 20, 2025, 12:31 pm
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வரலாற்றில் இது மோசமான தோல்வி: ரூபன் அமோரிம்
January 20, 2025, 12:00 pm
ஆஸ்திரேலியப் பொது டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ், படோசா
January 20, 2025, 11:24 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
January 20, 2025, 11:23 am