செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் செல்சி அணியினர் வெற்றி பெற்றனர்.
ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணியின் வெற்றி கோல்களை தோசின் அடார்பியாவோ, மார்க் கெர்குரேலா, நோனி மடான்கே ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து செல்சி அணியினர் 40 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 22, 2025, 10:31 am
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கவின் 'கில்லர்' புத்தகம் வெளியானது
January 22, 2025, 9:28 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் வெற்றி
January 22, 2025, 9:24 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
January 21, 2025, 5:24 pm
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் ஜகர்தாவில் இன்று தொடக்கம்: மலேசிய இணை பட்டம் வெல்லுமா?
January 21, 2025, 9:31 am
லா லீகா கால்பந்து போட்டி: வில்லாரியல் வெற்றி
January 20, 2025, 12:31 pm
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வரலாற்றில் இது மோசமான தோல்வி: ரூபன் அமோரிம்
January 20, 2025, 12:00 pm
ஆஸ்திரேலியப் பொது டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ், படோசா
January 20, 2025, 11:24 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
January 20, 2025, 11:23 am