நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப். இந்த பதவியேற்பு விழா வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்திற்கு உள்ளே உள்ள ரோடுண்டா எனும் பகுதியில் நிகழ்ந்தது 

டிரம்ப் பதவியேற்பு விழா இசை நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

அமெரிக்கா நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜுனியர், டிரம்புக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் 

இதே விழாவில் துணை அதிபராக ஜே.டி. வான்ஸும் பதவியேற்றார். 

பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர்

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset