நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடாவுக்கு எதிரான புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென்று ஒத்திவைத்தார்

வாஷிங்டன்: 

எல்லை கட்டுப்பாடு, ஃபெந்தன்யில் ஆகிய விவகாரங்கள் காரணமாக கனடாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒத்திவைத்தார். 

30 நாட்களுக்கு இந்த வரி விதிப்பை அவர் ஒத்திவைத்தார் என்று உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டன. 

இந்நிலையில், எல்லை கட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக கனடா நாட்டின் பெருந்திட்டத்திற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று அவர் தனது சமூக ஊடகத்தின் வாயிலாக தெரிவித்தார் 

அமெரிக்காவுடன் இணைந்து எல்லை பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம், பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற விவகாரங்கள் முன்னெடுக்கப்படும் என்று அவர் சொன்னார். 

மேலும், ஃபெந்தன்யில்  எனும் பயங்கரவாதத்தைத் துடைத்தொழிக்கும் நடவடிக்கையில் இரு நாடுகளும் இணக்கம் காணப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset