நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடக்கம் 

வாஷிங்டன்: 

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

சம்பந்தப்பட்ட இந்தியர்களை அவர்களின் நாட்டிற்கே கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 

சி-17 எனும் விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது என்றும் அந்த விமானத்தில் 205 பேர் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர் 

அமெரிக்காவில் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதிபர் டொனால்டு டிரம்ப்பின் புதிய குடிநுழைவு கொள்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset