நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்ப் பதவியேற்புக்கு எதிர்த்து தெரிவித்து ஆயிரக்கணக்காணோர் பேரணி: வாஷிங்டனில் பரபரப்பு 

வாஷிங்டன்; 

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால் டிரம்ப் வெற்றிப்பெற்ற நிலையில் இன்று ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கிறார் 

இந்த அதிபர் பதவியேற்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் வாஷிங்டனில் பேரணி நடத்தி வருகின்றனர் 

PEOPLE MARCH என்று பெயரிடப்பட்ட இந்த பேரணியை Franklin Park, Farragut Square, McPherson Square ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மேற்கொண்டனர். 

அவர்கள் டிரம்ப் அதிபராக பதவியேற்க கூடாது என்று முழக்கங்கள் எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டிரம்ப், அவரது மனைவி, மகன் ஆகியோர் வாஷிடனுக்கு வருகை மேற்கொண்டுள்ளனர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset