நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபராக டொனால் டிரம்ப் இன்று பதவியேற்கிறார்

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனால் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ளார் 

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற டிரம்ப் இன்று பதவியேற்கிறார் 

அமெரிக்கா நேரப்படி நண்பகல் 12 மணிக்கு இந்த பதவியேற்பு விழா நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

பிறகு அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து டிரம்ப் தனது முதல் உரை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலக தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset