நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ரெட்ரோ, குட்பெட் அக்லி ஆகிய படங்களின் ஒடிடி உரிமையை வாங்கியது நெட்ஃபிலிக்ஸ் 

சென்னை: 

2025ஆம் ஆண்டு தமிழ்ச்சினிமாவின் குஷியான ஆண்டாக அமைகின்றனது 

காரணம், 2025ஆம் ஆண்டில் தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்கை அலங்கரிக்கவிருக்கின்றன 

தற்போது ஒடிடி தளங்களில் வரவிருக்கும் புதிய படங்களின் அணிவகுப்பை அறிவித்தது பிரபல ஒடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் 

அவ்வகையில், நடிகர் சூர்யாவின் ரெட்ரோ, நடிகர் அஜித்குமாரின் குட்பெட் அக்லி, துருவ் விக்ரமின் பைசன், பிரதீப் ரங்கநாதனின் ட்ரேகன் ஆகிய படங்களின் ஒடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியது 

நெட்ஃபிலிக்ஸ் இதற்கு முன் லியோ, மெர்சல், துணிவு ஆகிய படங்களை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset