நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழைக் காட்டுமிராண்டி என்று சொன்னவர் பெரியார்: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காட்டம் 

சென்னை: 

தமிழ்மொழியைச் சனியன் என்றும் காட்டுமிராண்டி மொழி என்றும் விமர்சித்தவர் பெரியார். தமிழ் பேரினத்திற்கு எதிராக சிந்தித்தவர் பெரியார் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார் 

தமிழ், தமிழர் அரசு என்று பேசுவது பித்தலாட்டம் என கூறியது பெரியார் என்று அவர் சொன்னார் 

மேலும், பெரியார் கொள்கைகளை எதிர்ப்பது தான் என் கொள்கை. இஸ்லாமியர்களை துலுக்கர்கள் என்றும் வேறு நாட்டவர் என்றும் கூறியவர் பெரியார் 

தமிழர்களுக்குப் பெரியார் தான் அமரன் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset