செய்திகள் உலகம்
ஆபாச பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கு: டிரம்பிற்கு அடுத்த வாரம் தண்டனை அறிவிப்பு
வாஷிங்டன்:
ஆபாச பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கு தொடர்பில் 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டிரம்பிற்கு அடுத்த வாரம் தண்டனை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது
அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டெனியல்ஸ். இவர் டிரம்ப்பிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார்
2006ஆம் ஆண்டு டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக ஸ்டோமி டெனியல்ஸ் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக யாரிடமும் ரகசியம் சொல்லக்கூடாது என்று டிரம்ப் மிரட்டியதாக அவர் குற்றஞ்சாட்டினார்
1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பணத்தை ஸ்டோமி டெனியல்சுக்கு கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்டு டிரம்பிற்கு அடுத்த வாரம் கோர்ட்டு தண்டனை அறிவிக்கிறது. அடுத்த வாரம் 10ம் தேதி நீதிமன்றம் தண்டனையை அறிவிக்கவுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2025, 5:47 pm
மிதக்கும் புனித மக்கா: தத்தளிக்கும் சவூதி அரேபியா
January 7, 2025, 12:46 pm
இந்தோனேசியாவில் பள்ளிக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் அறிமுகம்
January 7, 2025, 7:59 am
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா
January 6, 2025, 6:27 pm
தாய்லாந்தில் மதம் பிடித்த யானை: சுற்றுப் பயணியை கொன்றது
January 6, 2025, 5:02 pm
ஹிலாரி, சோரஸ், டென்சிலுக்கு அமெரிக்காவின் உயரிய விருது
January 5, 2025, 12:49 pm
சிங்கப்பூர் 3 மாடி தரை வீட்டில் வேகமாக பரவிய தீ: அருகில் இருந்த 35 பேர் உடனடியாக அகற்றப்பட்டனர்
January 5, 2025, 12:30 pm
HMPV நோய்க்கிருமி COVID-19 போன்ற ஒன்றா?: சீன அரசு மறுப்பு
January 4, 2025, 7:04 pm