நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியைச் சந்தித்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்

சென்னை: 

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியைத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ராஜ்பவனில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார் 

அரை மணி நேரமாக நீடித்த இந்த சந்திப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது 

மேலும், திமுகவின் பலவீனமான ஆட்சி குறித்தும் சில விவகாரங்கள் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது 

ஆளுநரைச் சந்தித்து விட்டு வெளியே வந்த நடிகர் விஜய் பத்திரிகையாளர்களிடம் கையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset