நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சென்னை:

தமிழ்நாட்டில் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க விழிப்புணர்வு செய்து வருகிறோம் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றும் தமிழ்நாட்டிலும் கடைகளின் பெயர் பலகையில் முதலில் தமிழ் மொழி இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வணிகர்கள் தவறாமல் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset