நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் கல்லூரி மாணவிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை: திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழிசை சௌந்தரராஜன் கைது 

சென்னை: 

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. 

இந்த சம்பவம் தமிழகத்தை பெருமளவில் உலுக்கியுள்ளது. 

இந்நிலையில் திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பாக போராட்டத்தில் குதித்த தெலுங்கானா முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார் 

அதுமட்டுமல்லாமல், அதிமுக சார்பாக போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 

பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் திமுகக்காரர் கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset